Ilayaraja-வை புகழ்ந்து தள்ளிய Director Ameer | Tamil Oneindia

2022-04-26 7

இளையராஜாவின் இசை தமிழர்கள், உலக தமிழர்களை தாண்டி மொழி தெரியாதவர்களை கூட கவர்ந்துள்ளது எனவும், அவருக்கு ஒரு பாரத ரத்னா இல்லை. ஐந்து பாரத ரத்னா கொடுத்தாலும் தகுதியானது என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

Ilayaraja's music has attracted Tamils, even those who do not know the language beyond the world's Tamils, and he does not have a Bharat Ratna. Director Aamir has said that it is worth giving five Bharat Ratnas.

#Ilayaraja
#Ameer
#Amir
#DirectorAmeer